Facebook, Instagram and WhatsApp – Global Outage

Posted by

Facebook and Whatsapp services have been down since 9:10 PM IST

This means your WhatsApp message integrations with our pos also will be down too.

பேஸ்புக் வசம் உள்ள சமூக வலைத்தளங்களான வாட்சப், இன்ஸ்டா கிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய செயலிகள் இந்திய நேரப்படி இரவு 9.10 மணிக்கு பிறகு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் செயல்படவில்லை. விரைவில் சரிசெய்யப்படுவதாக அவர்கள் தரப்பில் உறுதி அளித்துள்ளனர்.

References:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *